கலை ஒரு போர்

கலை ஒரு போர் என்பது சக்ரசோனிக் இசைக்குழு வெளியிட்ட ஒரு தமிழ் சொல்லிசை இசைத்தட்டு ஆகும். இந்த இசைத்தட்டில் இடம்பெற்ற பாடல்களை எம்சி விவேக், எம்சி யக் ஆகியோர் எழுதியுள்ளார்கள். டேமியன் சோட்டி சோல் இசையமைத்துள்ளார்.

"https://tamilar.wiki/index.php?title=கலை_ஒரு_போர்&oldid=26906" இருந்து மீள்விக்கப்பட்டது