கலை அரசி
கலை அரசி 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பி. பானுமதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
கலை அரசி | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | ஏ. காசிலிங்கம் |
தயாரிப்பு | சரோடி பிரதர்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் பி. பானுமதி |
வெளியீடு | ஏப்ரல் 19, 1963 |
நீளம் | 4557 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இந்தியாவின் முதல் விண்வெளி மற்றும் வேற்றுகிரகவாசி யை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.[1][2]
மேற்கோள்கள்
- ↑ Mohan, Ashutosh; Sequeira, Gayle (27 March 2021). "Videochats On The Moon, Immortality Pills: What Early Indian Sci-Fi Looked Like" இம் மூலத்தில் இருந்து 27 March 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210327062635/https://www.filmcompanion.in/features/videochats-on-the-moon-immortality-pills-what-early-indian-sci-fi-looked-like-aditya-369-kalai-arasi-mr-x-elaan/.
- ↑ "1963 – கலை அரசி – சரோடி பிரதர்ஸ்" (in ta) இம் மூலத்தில் இருந்து 6 June 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170606033011/http://www.lakshmansruthi.com/cineprofiles/1963-cinedetails11.asp.