கலைமதி (சிற்றிதழ்)

கலைமதி இலங்கை வடமாகாணம் அளவெட்டியிலிருந்து 1958ம் ஆண்டில் வெளிவந்த ஒரு கலை இலக்கிய மாத இதழாகும். தனிப்பிரதி சதம் 25. ஆண்டு சந்தா ரூபாய் 3.00

நிர்வாகம்

ஆசிரியர் குழு

  • திலகவதி நடராசா
  • கே.சிவபாலன்
  • க. சிவராமலிங்கம்
  • க. சிவபாத சுந்தரம்
  • இ. வே. செல்வரத்தினம்
  • வ. பொன்னம்பலம்
  • ப. சந்திரசேகரம்
  • வ. கந்தசாமி
  • வை. கணகசபாசதி
  • த. சேனாதிராயர்

பொறுப்பாசிரியர்

வித்துவான் சி. ஆறுமுகம்

அலுவலகம்

கலைமதி அலுவலகம், அளவெட்டி

விளம்பர விற்பனைப் பகுதி நிர்வாகி : க. அ. சுப்பிரமணியம்[1]

உள்ளடக்கம்

கவிதைகள், சமயக் கட்டுரைகள், துணுக்குகள், தொடர் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், அறிவியல் கட்டுரைகள், அன்பர் அவா (வாசகர் பக்கம்), சிறுகதைகள், இளைஞர் உள்ளம், உங்களுக்குத் தெரியுமா? போன்ற பல்வேறு அம்சங்களை இவ்விதழ் உள்வாங்கியிருந்தது.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கலைமதி_(சிற்றிதழ்)&oldid=14860" இருந்து மீள்விக்கப்பட்டது