கருவேலங்கண்டல்
கருவேலங்கண்டல்[1] என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[2]. இது ஒட்டுசுட்டானுக்கு வடகிழக்கே சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
கருவேலங்கண்டல் Karuvelankandal | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°10′N 80°41′E / 9.167°N 80.683°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | முல்லைத்தீவு |
பிரதேச செயலர் பிரிவு | ஒட்டுசுட்டான் |
பாடசாலைகள்
மு/கருவேலங்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
மேற்கோள்கள்
- ↑ "Ittik-kaṇṭal, Karuvēlaṅ-kaṇṭal, Kaṇṭal-kāṭu, Kaṇṭal-kuṭā". TamilNet. September 16, 2007. https://www.tamilnet.com/art.html?artid=23281&catid=98.
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". http://www.statistics.gov.lk/ref/Riskmaps/Mulativu. பார்த்த நாள்: 2 பெப்பிரவரி 2024.