கருந்தேள் கண்ணாயிரம்
கருந்தேள் கண்ணாயிரம் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லக்ஸ்மி, இரா. சு. மனோகர், தேங்காய் சீனிவாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
கருந்தேள் கண்ணாயிரம் | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | ஆர். சுந்தரம் |
கதை | மா. ரா. வசனம் |
இசை | சியாம்– பிலிப்ஸ் |
நடிப்பு | ஜெய்சங்கர் லட்சுமி |
ஒளிப்பதிவு | ஜி. ஆர். நாதன் |
படத்தொகுப்பு | எல். பாலு |
கலையகம் | மாடர்ன் தியேட்டர்ஸ் |
வெளியீடு | மே 17, 1972 |
ஓட்டம் | 146 நிமிடங்கள்[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- நடிகர்கள்
- ஜெய்சங்கர்[2]
- இரா. சு. மனோகர்[1]
- வி. எஸ். ராகவன்[1]
- தேங்காய் சீனிவாசன்[1]
- வெண்ணிற ஆடை மூர்த்தி[1]
- ராம்தாஸ்
- பக்கிரிசாமி
- சிவசூரியன்
- ஐசரிவேலன்
- ராமதேன்
- கிருஷ்னாராவ்.
- சாண்டோ கிருஷ்ணன்
- ராஜாராவ் சீதாராமன்.
- குலதெய்வம் ராஜகோபால்.
- நஞ்சை அசோகன்.
- பழநியப்பன்
- நடிகைகள்
படக்குழு
- ஒலிப்பதிவு - பி. எஸ். நரசிம்மன்
உதவியாளர்கள்
- உதவி இயக்கம்: எஸ்.ராதா - எஸ்.சந்திரன், ஒளிப்பதிவு: எம்.கனகசபாபதி
- உதவி ஒலிப்பதிவு - சி. வால்டர்
- லேபரட்டரி உதவி: ஏசி. மணி, எம்எஸ்.சந்தல்
- படத்தொகுப்பு உதவி - பரமசிவம்
தயாரிப்பு
ஆர். சுந்தரம் இயக்கிய இத்திரைப்படத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்தது. ஒளிப்பதிவை ஜி. ஆர். நாதனும் படத்தொகுப்பை எல். பாலுவும் மேற்கொண்டனர். தயாரிப்பாளருக்கும், திரைக்கதை எழுத்தாளருக்கும் பாராட்டு கிடைக்கவில்லை. உரையாடல்களை மா. ரா. எழுதியுள்ளார்.
பாடல்கள்
ஷியாம்-பிலிப்ஸ் இசையமைத்த இப்படத்திற்கு கண்ணதாசன் பாடல் வரிகளை எழுதியிருந்தார்.[4] "ஹாஹா! பூந்தமல்லியில்" என்ற பாடல் இலங்கை இசை வகையைச் சேர்ந்த பைலா இசையில் அமைந்தது. [5]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "உங்க கல்யாணத்தில்" | பி. சுசீலா | ||||||||
2. | "பறக்கும் வண்டாட்டம்" | பி. சுசீலா குழுவினர் | ||||||||
3. | "ஹ ஹா! பூந்தமல்லியிலே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், மனோரமா, சதன் | ||||||||
4. | "பறந்து வா வா" | பி. சுசீலா குழுவினர் | ||||||||
5. | "பணம் வேணும்" | பி. சுசீலா | ||||||||
6. | "நேற்றுவரை விண்ணிலிருந்தாலோ" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா (ஆலாபனை மட்டும்) |
வெளியீடும் வரவேற்பும்
கருந்தேள் கண்ணாயிராம் 1972 மே 17 அன்று வெளியிடப்பட்டு, வணிக ரீதியாக தோல்வியடைந்தது.[6][7]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Dharap, B. V. (1973). Indian Films. Motion Picture Enterprises. p. 70.
- ↑ ராம்ஜி, வி. (12 July 2020). "'ஹாய்' ஜெய்சங்கர்... 'மக்கள் கலைஞர்' ஜெய்சங்கர் - பிறந்தநாள் ஸ்பெஷல்!" (in ta). இந்து தமிழ் திசை இம் மூலத்தில் இருந்து 9 August 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200809203330/https://www.hindutamil.in/news/blogs/564032-hai-jaishankar-birthday.html.
- ↑ Rajasekaran, Ilangovan. "Eternal 'Aachi'". Frontline. Archived from the original on 21 October 2020. பார்க்கப்பட்ட நாள் 23 September 2021.
- ↑ "Ethirigal Jakkiradhal / Karunthel Kannayiram". AVDigital. Archived from the original on 26 January 2021. பார்க்கப்பட்ட நாள் 23 September 2021.
- ↑ Vamanan (5 February 2018). "கலைமாமணி வாமனனின் 'நிழலல்ல நிஜம்' – 113 | 'சுராங்கனி' பாடலால் ரசிகர்களின் உள்ளங்களை சூறையாடிய சிலோன் மனோகர்!". தினமலர். Nellai. Archived from the original on 7 September 2019. பார்க்கப்பட்ட நாள் 23 September 2021.
- ↑ ராம்ஜி, வி. (2 September 2022). "ஒரே வருடத்தில் 15 படங்கள்: ஜெயித்துக்காட்டிய ஜெய்சங்கர்!". Kamadenu. Archived from the original on 2 September 2022. பார்க்கப்பட்ட நாள் 7 September 2022.
- ↑ "முதலாளி! (19)". தினமலர். 7 July 2013. Archived from the original on 26 May 2021. பார்க்கப்பட்ட நாள் 23 September 2021.