கம்பீரம்
கம்பீரம் நடிகர் சரத்குமார் நடிப்பில் 2004 ஆவது ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இயக்குநர் சுரேஷ் இயக்கிய இத்திரைப்படத்தில் லைலா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1]
கம்பீரம் | |
---|---|
இயக்கம் | சுரேஷ் |
இசை | மணி சர்மா |
நடிப்பு | சரத்குமார் லைலா வடிவேலு |
படத்தொகுப்பு | வி. டி. விஜயன் |
வெளியீடு | மார்ச்சு 12, 2004 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- சரத்குமார் - ஏ. சி. முத்துசாமி
- லைலா
- பிரனதி - சரோஜா, முத்துசாமியின் முதல் மனைவி
- வடிவேலு - ஊமைத்துரை பி. சி.
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2004-10-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041024150126/http://www.indiaglitz.com/channels/tamil/review/7028.html.