கப்பற் கோவை
கப்பற் கோவை என்பது கோவை சிற்றிலக்கிய வடிவில் அமையப்பெற்ற ஒரு தமிழ் இலக்கியம் ஆகும். இது கிபி 13 ஆம் நூற்றாண்டில் இன்றைய கப்பலூர், துவரங்குறிஞ்சி என்னும் ஊர்களை ஆண்டு வந்த கருமாணிக்கம் என்பவனைப் பற்றி இந்தப் படைப்பு கூறுகிறது.

இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |