கபீர் எம். ஹசன்
கபீர் எம். ஹசன் இலங்கை காத்தான்குடியில் பிறந்து தற்போது புதிய காத்தான்குடி மத்திய வீதியில் வசித்துவரும் இவர் ஒரு ஓவியரும், பத்திரிகை நிருபரும் மற்றும் பத்திரிகை உதவியாசிரியரும், பல கவியரங்குகள், நாடகங்களை மேடையேற்றியவரும், ஒலிப்பெருக்கிகளில் ஒலிபரப்பு அறிமுகம் செய்துவைத்தவரும், கதை, கவிதை, கட்டுரை என பல்துறைகளிலும் எழுதிவருகின்றவருமாவார். 2010ம் ஆண்டில் நேசம்நெற் எனும் தமிழ் இணைய செய்தி சேவையை உருவாக்கினார்..
பெற்ற விருதுகளும் கௌரவங்களும்
- சமூகக்குரல்
உசாத்துணை
- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011