கனிமுத்து பாப்பா
கனிமுத்து பாப்பா (Kanimuthu Pappa) என்பது 1972ஆம் ஆண்டில் எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். எஸ். சுப்பிரமணிய ரெட்டியார் தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், முத்துராமன், லட்சுமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு டி. வி. ராஜூ இசையமைத்திருந்தார்.[1][2]
கனிமுத்து பாப்பா | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | எஸ். சுப்பிரமணிய ரெட்டியார் |
கதை | வி. சி. குகநாதன் (வசனம்) |
திரைக்கதை | ஜி. பாலசுப்பிரமணியம் |
இசை | டி. வி. ராஜூ |
நடிப்பு | ஜெய்சங்கர் முத்துராமன் இலட்சுமி ஜெயா |
ஒளிப்பதிவு | பாபு |
படத்தொகுப்பு | ஆர். விட்டல் |
கலையகம் | சிறீ நவநீதா பிலிம்சு |
விநியோகம் | சிறீ நவநீதா பிலிம்சு |
வெளியீடு | 1972 |
ஓட்டம் | 128 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- ஜெய்சங்கர்
- முத்துராமன்
- இலட்சுமி
- பி. ஜெயா
- ராஜலட்சுமி (அறிமுகம்)
- ஸ்ரீதேவி (குழந்தை நட்சத்திரமாக)
- எஸ். என். லட்சுமி
- கோவை காமாட்சி
- எஸ். வி. இராமதாஸ்
- சுருளிராஜன்
- ஐ. எஸ். ஆர்.
- எம். கிருஷ்ணமூர்த்தி
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு டி. வி. ராஜூ இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் பூவை செங்குட்டுவன் இயற்றினார்.
# | பாடல் | பாடகர்கள் | நீளம் | |
---|---|---|---|---|
1. | "ராதையின் நெஞ்சமே" | பி. சுசீலா | 3:08 | |
2. | "காலங்களே காலங்களே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:46 | |
3. | "சித்தி சொல்லு சொல்லு" | பி. சுசீலா, ஜோதி கண்ணா | 3:20 | |
4. | "ஏழுமலை வாசா" | பி. சுசீலா | 2:48 | |
5. | "ஏழுமலை வாசா 2" | பி. சுசீலா | 3:23 |
மேற்கோள்கள்
- ↑ "Kanimuthu Paappa". spicyonion.com. http://spicyonion.com/movie/kanimuthu-pappa/. பார்த்த நாள்: 2014-12-07.
- ↑ "Kanimuthu Paappa". gomolo.com இம் மூலத்தில் இருந்து 2014-12-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141211114427/http://www.gomolo.com/kanimuthu-papa-movie/9816. பார்த்த நாள்: 2014-12-07.