கனவு மெய்ப்படும் (நூல்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கனவு மெய்ப்படும் என்னும் நூலை எழுதியவர் சுகி. சிவம். பகவத் கீதையை பூர்வாங்கத் தகுதிகள் ஏதும் அற்றவரும் எளிமையாகப் புரிந்துகொள்ளும் நோக்கில் எழுதப்பட்ட பதினெட்டுக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல் ஆகும். இக்கட்டுரைகள் கல்கி இதழில் தொடராக வெளிவந்தவை.
கனவு மெய்ப்படும் | |
---|---|
நூல் பெயர்: | கனவு மெய்ப்படும் |
ஆசிரியர்(கள்): | சுகி. சிவம் |
வகை: | சமயம் |
துறை: | பகவத் கீதை விளக்கம் |
இடம்: | சென்னை |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 112 |
பதிப்பு: | மு.பதிப்பு ஆகத்து 2002 |
ஆக்க அனுமதி: | நூல் ஆசிரியருக்கு |
உள்ளடக்கம்
- என்னுரை
- பதிப்புரை
- நல்லதை நோக்கி நடப்போம்
- இருக்கிறோமா? வசிக்கிறோமா?
- சுகராகம் மீட்டுவோம்
- மனதில் உறுதி வேண்டும்
- செயலில் வேண்டும் கவனம்!
- அது என்ன ஸ்வதர்மம்?
- செயலைச் செய் பலனில் பற்று வைக்காதே!
- உயிருக்கும் உணவு தருவோம்
- ஏஸி அறைபோல் இருப்போம்!
- வாழ்க்கை ஒரு தவம்!
- சிவப்பாய்த் தெரிந்த வெள்ளை மலர்கள்
- ஞானம் கிடைக்கும் நல்ல இடம்
- அறிவை டெபாஸிட் இழக்கச் செய்யும் அபாயக் கூட்டணி
- எழுந்து நில், போராடு!
- எது பொய்? எது மெய்?
- பரம்பொருள் விடுகிற பம்பரம்!
- ஒரே ஊர்; இரண்டு பாதைகள்!
- வாழ்க்கையை ஜெயிக்கலாம் வாருங்கள்!