கந்தர்மடம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கந்தர்மடம் (Kandarmadam), இலங்கையின் வடமாகாணத்தில், யாழ்ப்பாண நகரத்துக்கு வடக்கில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஓர் ஊர் ஆகும். இது யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் அமைந்துள்ளது. கந்தர்மடத்துக்கு வடக்கில் திருநெல்வேலியும் கிழக்கில் நல்லூரும் தெற்கில் யாழ்ப்பாண நகரும் மேற்குத் திசையில் நீராவியடியும் வண்ணார்பண்ணையும் அமைந்துள்ளன. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த ஊராகும்.
கோயில்கள்
இந்த ஊரில் பல கோயில்கள் உண்டு.
- பழம் வீதி, சித்தி விநாயகர் ஆலயம்
- பழம் வீதி, ஞான வைரவர் ஆலயம்
- கந்தர்மடம் நாக பூசணி அம்மன் ஆலயம்
இவற்றையும் பார்க்கவும்
Coordinates: Missing latitude
Invalid arguments have been passed to the {{#coordinates:}} function