கண்ணி (மலர்)
கண்ணி | |
---|---|
அமெரிக்காவில் மருக்கொழுந்து | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | Asterids |
வரிசை: | Asterales |
குடும்பம்: | சூரியகாந்தி |
பேரினம்: | Artemisia |
இனம்: | A. absinthium |
இருசொற் பெயரீடு | |
Artemisia absinthium கரோலஸ் லின்னேயஸ்[1] | |
வேறு பெயர்கள் [2][3] | |
|
கண்ணி என்பது தலையில் சூடும் மாலைகள் அனைத்தையும் குறிக்கும்.[4][5][6][7]
வினையெச்சமாயின் கருதுதலைக் குறிக்கும்.[8]
என்றாலும் குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்படும் குறுநறுங்கண்ணி [9] என்னும் தொடரிலுள்ள 'கண்ணி' பூவினம் எனத் தெரிகிறது.
இந்தக் கண்ணி இக்காலத்தில் மருக்கொழுந்து என வழங்கப்படுகிறது.[10]
பயன்கள்
வாசனைபொருளாகவும், கதம்ப மலர் மாலை தொடுக்கவும், மற்றும் தலை முடியின் ஆரோக்கியத்திற்கு இயற்கை வைத்திய பொருளாகவும் மருக்கொழுந்து பயன்படுகிறது.
இவற்றையும் பார்க்க
அடிக்குறிப்பு
- ↑ L. (1753). Species plantarum:exhibentes plantas rite cognitas, ad genera relatas, cum differentiis specificis, nominibus trivialibus, synonymis selectis, locis natalibus, secundum systema sexuale digestas.... 2. Holmiae (Laurentii Salvii). பக். 848 இம் மூலத்தில் இருந்து 2008-10-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081004011723/http://www.biodiversitylibrary.org/page/358869. பார்த்த நாள்: 2008-09-08.
- ↑ 2.0 2.1 2.2 Christian Rätsch (25 ஏப்ரல் 2005). The Encyclopedia of Psychoactive Plants: Ethnopharmacology and Its Applications. Inner Traditions/Bear. பக். 69. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-89281-978-2. http://books.google.com/books?id=EnOqQgAACAAJ. பார்த்த நாள்: 27 ஏப்ரல் 2013.
- ↑ "The Plant List: A Working List of all Plant Species". http://www.theplantlist.org/tpl/record/gcc-95372.
- ↑ நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே - புறம் 45
- ↑ உவலைக் கண்ணி வன்சொல் இளைஞர் -மருரைக்காஞ்சி அடி 311
- ↑ சுரும்பார் கண்ணிப் பெரும்புகல் மறவர் - மதுரைக்காஞ்சி அடி 596
- ↑ மார்பின் செய்பூங் கண்ணி - சிறுபாணாற்றுப்படை அடி 53
- ↑ ஒண்ணார் நாணப் பெரியவர்க் கண்ணிச் நொல்லியல் வகை - தொல்காப்பியம் 3-75-10
- ↑ குறிஞ்சிப்பாட்டு அடி 72
- ↑ http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81