கண்டாச்சிபுரம் வட்டம்
கண்டாச்சிபுரம் வட்டம், தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தின் 9 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் கண்டாச்சிபுரத்தில் இயங்குகிறது. விழுப்புரம் வருவாய் கோட்டத்தில் உள்ள கண்டாச்சிபுரம் வட்டம் முகையூர், அரகண்டநல்லூர் என இரண்டு பிஃர்கா எனப்படும் உள்வட்டங்களையும்; 61 வருவாய் கிராமங்களையும் கொண்டது.[2]
இவ்வட்டத்தில் முகையூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் அரகண்டநல்லூர் பேரூராட்சி உள்ளது..
வருவாய் கிராமங்கள்
முகையூர் உள்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
- ஆ.கூடலூர்
- ஆயந்தூர்
- ஆலம்பாடி
- ஆப்பனந்தல்
- ஆற்காடு (தெற்கு)
- ஆற்காடு (வடக்கு)
- அருளவாடி
- செங்கமேடு
- சென்னகுணம்
- சித்தாமூர்
- கடக்கனூர்
- கண்டாச்சிபுரம்
- கஸ்பாகரணை
- கீழ்வாலை
- கிங்கிலிவாடி
- கொடுங்கல்
- மடவிளாகம்
- மேவாலை
- முகையூர்
- ஓடுவன்குப்பம்
- ஒதியத்தூர்
- பெரிச்சனூர்
- புல்ராம்பட்டு
- சத்தியகண்டனூர்
- சித்தேரிபட்டு
- தணிகலாம்பட்டு
- வி. சித்தாமூர்
- வி. புதுப்பாளையம்
- வேதாளம்
- வீராங்கிபுரம்
- வீரசோழபுரம்
அரகண்டநல்லூர் உள்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
- ஆடூர் கொளப்பாக்கம்
- அடுக்கம்
- அந்திலி
- அரகண்டநல்லூர்
- அரசங்குப்பம்
- அருமலை
- அருணாபுரம்
- ஆதிச்சனூர்
- தேவனூர்
- ஏமாப்போர்
- கல்லந்தல்
- கீழகொண்டனூர்
- கொடுக்காப்பட்டு
- கோட்டமருதூர்
- குடமுருட்டி
- மணம்பூண்டி
- மேலகொண்டூர்
- நாயனூர்
- நேர்குணம்
- ஓட்டம்பட்டு
- பரனூர்
- புலிக்கால்
- சு. கொல்லூர்
- தண்டரை
- திருமலைப்பட்டு
- வி. புத்தூர்
- வடகரைதாளனூர்
- வீரபூண்டி
- வசந்த கிருஷ்ணாபுரம்
- வேளாக்குளம்