கண்டரமாணிக்கம் வண்புகழ் நாராயண பெருமாள் கோயில்

வண்புகழ் நாராயண பெருமாள் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தின் கண்டரமாணிக்கம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.

கண்டரமாணிக்கம் வண்புகழ் நாராயண பெருமாள் கோயில்
கண்டரமாணிக்கம் வண்புகழ் நாராயண பெருமாள் கோயில் is located in தமிழ் நாடு
கண்டரமாணிக்கம் வண்புகழ் நாராயண பெருமாள் கோயில்
கண்டரமாணிக்கம் வண்புகழ் நாராயண பெருமாள் கோயில்
வண்புகழ் நாராயண பெருமாள் கோயில், கண்டரமாணிக்கம், சிவகங்கை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:10°03′40″N 78°38′30″E / 10.0610°N 78.6416°E / 10.0610; 78.6416
பெயர்
வேறு பெயர்(கள்):வம்பய்யா கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சிவகங்கை மாவட்டம்
அமைவிடம்:கண்டரமாணிக்கம்
சட்டமன்றத் தொகுதி:சிவகங்கை (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:சிவகங்கை மக்களவைத் தொகுதி
ஏற்றம்:128 m (420 அடி)
கோயில் தகவல்
மூலவர்:வண்புகழ் நாராயண பெருமாள்
சிறப்புத் திருவிழாக்கள்:வைகுண்ட ஏகாதசி,
இராம நவமி

கடல் மட்டத்திலிருந்து சுமார் 128 மீட்டர் உயரத்தில், 10°03′40″N 78°38′30″E / 10.0610°N 78.6416°E / 10.0610; 78.6416 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, வண்புகழ் நாராயண பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலின் மூலவர் வண்புகழ் நாராயண பெருமாள் ஆவார். தலவிருட்சம் வேம்பு மற்றும் வில்வம் ஆகும். இவ்விரு மரங்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து இக்கோயிலில் காட்சியளிக்கின்றன.[1] ஆகாசக் கருப்பன் சுவாமியும் இக்கோயிலில் அருள்பாலிக்கிறார். வைகுண்ட ஏகாதசி மற்றும் இராம நவமி ஆகியவை இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

மேற்கோள்கள்

  1. "Temple : Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-18.

வெளி இணைப்புகள்