கஜோல் (Bengali: কাজল, வார்ப்புரு:Lang-mr) (பிறப்பு ஆகஸ்ட் 5, 1974[1][2]) ஓர் இந்தித் திரைப்பட நடிகை ஆவார். 1992–2001 காலப்பகுதியிலும் பின்னர் 2006 இலிருந்தும் நடிக்கிறார். இவரது கணவர் அஜய் தேவ்கான். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கஜோலின் தங்கை தனிஷாவும் ஒரு திரைப்பட நடிகையாவார்.[3]

கஜோல்
কাজল দেবগন
Kajol promoting Tanhaji in 2019 (cropped).jpg
2019இல் கஜோல்
பிறப்பு ஆகத்து 5, 1974 (1974-08-05) (அகவை 50)
மும்பை, இந்தியா
தொழில் நடிகை
நடிப்புக் காலம் 1992–2001, 2006 - தற்போதுவரை
துணைவர் அஜய் தேவ்கான் (1999 - தற்போதுவரை)

இவர் நடித்துள்ள திரைப்படங்கள்

தமிழ்

இந்தி

  • பனா
  • கரண் அர்ஜூன்

மேற்கோள்கள்

தமிழர்விக்கி பொதுவகத்தில்,
கஜோல்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://tamilar.wiki/index.php?title=கஜோல்&oldid=22539" இருந்து மீள்விக்கப்பட்டது