ஒளிதல் விளையாட்டு

ஓடி ஒளிதலும் கண்டுபிடித்தலும் தொன்றுதொட்டு விளையாடப்பட்டுவரும் விளையாட்டுகளில் ஒன்று.

சங்கநூல் கலித்தொகையில் உள்ள பாடல்களில் ஒன்று இதனைக் குறிப்பிடுகிறது.[1]

தலைவன் கண்டுபிடிக்கட்டும் என்று தலைவி ஒளிந்துகொண்டாள். தலைவி கண்டுபிடிக்கட்டும் என்று தலைவன் ஒளிந்துகொண்டான். நெய்தல்நிலத்துச் செம்மணல் பொழிலில் இது நடைபெற்றது.

இவற்றையும் பார்க்க

அடிக்குறிப்பு

  1.  
    நீடிதழ்த் தாழைத் துவர்மணல் கானலுள்
    ஓடுவேன் ஓடி ஒளிப்பேன் பொழில்தொறும்
    நாடுவேன் கள்வன் காத்திருக்கப் பாலன்கொல் - கலித்தொகை 144-27மு.

"https://tamilar.wiki/index.php?title=ஒளிதல்_விளையாட்டு&oldid=13154" இருந்து மீள்விக்கப்பட்டது