ஒட்டுசுட்டான்

ஒட்டுசுட்டான் அல்லது ஒட்டிசுட்டான்[1][2] என்றறியப்படும் இடமானது முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம்-முல்லைத்தீவு ஏ-34 சாலையில் (ஏ-9 சாலைக்குக் கிழக்காக அமைந்துள்ள) இடமாகும். தவிர இது முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதேச சபையும் கூட. இங்கு அமைந்துள்ள ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரம் மிகவும் சரித்திர முக்கியத்துவம் மிக்கது ஆகும். இவ்விடத்தில் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயம் என்ற தமிழ்க் கலவன் பாடசாலையும் அமைந்துள்ளது.

ஒட்டுசுட்டான்
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - முல்லைத்தீவு
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


ஒட்டுசுட்டான்
ஒட்டுசுட்டான் is located in இலங்கை
ஒட்டுசுட்டான்
ஆள்கூறுகள்: 9°9′13.61″N 80°38′47.83″E / 9.1537806°N 80.6466194°E / 9.1537806; 80.6466194


குறிப்பிடத்தக்க நபர்கள்

மேற்கோள்கள்



"https://tamilar.wiki/index.php?title=ஒட்டுசுட்டான்&oldid=39562" இருந்து மீள்விக்கப்பட்டது