ஒட்டிவாக்கம்

ஒட்டிவாக்கம் (Ottivakkam), தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் தெற்கு திருமணி அருகே அமைந்துள்ள சென்னை புறநகர் பகுதியாகும். இவ்வூரில் ஒரு இரயில் நிலையம் உள்ளது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஒட்டிவாக்கம்&oldid=40548" இருந்து மீள்விக்கப்பட்டது