ஐ. ஏ. காதிர்
ஐ. ஏ. காதிர் (காதிர்கான்) (பிறப்பு: செப்டம்பர் 8 1958) இலங்கை முஸ்லிம் எழுத்தாளர், கல்லொழுவை, இலங்கை மினுவாங்கொட எனுமிடத்தில் பிறந்த இவர் அகில இலங்கை இளம் எழுத்தாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரும், கவிஞரும், ஊடக செயலாளரும், தினகரன் ஆசிரிய பீடத்தின் உதவி ஆசிரியருமாவார்.
உசாத்துணை
- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011