ஐடல்பேர்க் பல்கலைக்கழகம்

ஐடல்பேர்க் பல்கலைக்கழகம் (Ruprecht-Karls-Universität Heidelberg) என்பது அதி பழமையான ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் ஒன்று. ஜெர்மனியின் மிகப்பழைய பல்கலைக்கழகம். Prager Karls-பல்கலைக்கழகத்துக்கும் (Prager Karls-Universität), Wien பல்ககைக்கழகத்துக்கும் (Universität Wien ) அடுத்து Deutschen Reich இல் மூன்றாவதாக உருவாக்கம்பெற்ற பல்கலைக்கழகம். இது ஜேர்மனியில் Baden-Württemberg மாகாணத்தில், ஐடல்பேர்க் நகரில் அமைந்துள்ளது. இதை ஐடல்பேர்க் நகரில் உருவாக்குவதற்கான அனுமதி 23, ஒக், 1385 இல் பாப்பாண்டவர் Urban VI அவர்களால் ஐடல்பேர்க் நகருக்கு வழங்கப்பட்டது. 1386 இல் Kurfürsten Ruprecht அவர்களால் உருவாக்கம் பெற்ற இப்பல்கலைக்கழகத்தில் பல நூறு ஆண்டுகளாக இறையியல் (Theologie), சட்டம் (Recht), மருத்துவம் (Medizin), தத்துவம் (Philosophie) ஆகிய நான்கு வகையான துறைகளே இருந்தன. 1890 இல் ஐந்தாவதாக இயற்கை அறிவியல் (Naturwissenschaften) சேர்க்கப் பெற்றது.

ஐடல்பேர்க் பல்கலைக்கழகம்
Ruprecht Karl University of Heidelberg
Ruprecht-Karls-Universität Heidelberg
Logo University of Heidelberg.svg.png
இலத்தீன்: Ruperto Carola Heidelbergensis
குறிக்கோளுரைSemper apertus (இலத்தீன்)
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
(The book of learning is) always open.
வகைபொது
உருவாக்கம்1386
நிருவாகப் பணியாளர்
4,196 முழுநேரத் துறைகள்
மாணவர்கள்26,741
அமைவிடம்,
வளாகம்நகரம்
நிறங்கள்        
சேர்ப்புGerman Excellence Universities
LERU
Coimbra Group
European University Association
இணையதளம்http://www.uni-heidelberg.de/

இது QS World University Rankings 2013 இல் சிறந்த ஜேர்மனியப் பல்கலைக்கழகம் என்ற அங்கீகாரத்தைப் பெற்றது. கல்வி மதிப்பீடு, உயர் கல்வி போன்றவற்றில் உலக பல்கலைக்கழக தரவரிசையில் 50 வது இடத்தில் உள்ளது.

வெளி இணைப்புகள்