ஏ. எம். எம். அலி

ஏ. எம். எம். அலி (பிறப்பு: அக்டோபர் 13 1948) இலங்கை அடப்பனார் வயல், கிண்ணியா எனுமிடத்தில் பிறந்த இவர் ஒரு எழுத்தாளரும், கவிஞருமாவார்.

எழுதிய நூல்கள்

  • குடையும் அடைமழையும் (கவிதைத் தொகுதி)
  • ஒரு தென்னை மரம் (சிறுகதைத் தொகுதி)

பெற்ற விருதுகளும், கௌரவங்களும்

  • கவிதைக்காக 8 முறை பரிசு பெற்றவர்.
  • இலங்கைக் கலாசார அமைச்சின் கலாபூசணம் விருது

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://tamilar.wiki/index.php?title=ஏ._எம்._எம்._அலி&oldid=15287" இருந்து மீள்விக்கப்பட்டது