ஏழைக்கும் காலம் வரும்

ஏழைக்கும் காலம் வரும் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ராஜேந்திரபாபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சுபா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

ஏழைக்கும் காலம் வரும்
இயக்கம்எஸ். ராஜேந்திரபாபு
தயாரிப்புஏ. வி. எஸ். ஜெய்குமார்
சி. எஸ். ராமகிருஷ்ணன்
சாரதா கம்பைன்ஸ்
இசைவி. குமார்
நடிப்புமுத்துராமன்
சுபா
வெளியீடுதிசம்பர் 19, 1975
நீளம்3998 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஏழைக்கும்_காலம்_வரும்&oldid=31490" இருந்து மீள்விக்கப்பட்டது