ஏமாற்றம் (திரைப்படம்)

ஏமாற்றம் 1995-இல் வெளிவந்த கனடாவின் இரண்டாவது தமிழ்த்திரைப்படம். முதலாவது திரைப்படத்தைத் தயாரித்த ஏ.முருகு என்பவரே இத்திரைப்படத்தையும் தயாரித்திருந்தார்.

ஏமாற்றம்
இயக்கம்ஏ.முருகு
தயாரிப்புஏ.முருகு
கதைஏ. முருகு
நடிப்புஏ. முருகு
மஞ்சுளா
பிரசாந்த்
மாலா
சர்மா
ஒளிப்பதிவுஏ.முருகு
படத்தொகுப்புஏ.முருகு
வெளியீடு1995
நாடுகனடா
மொழிதமிழ்

கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்புக்களோடு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகிய தொழில் நுட்பப் பொறுப்புக்களையும் ஏற்றதோடு நடித்துமிருந்தார்.

மஞ்சுளா, மாலா, பிரசாந்த், சர்மா என்பவர்கள் இவருடன் கூட நடித்தார்கள்.

இணைக்கமரா என்று வரதன் குறிப்பிடப்பட்டிருந்தார்.

"https://tamilar.wiki/index.php?title=ஏமாற்றம்_(திரைப்படம்)&oldid=27190" இருந்து மீள்விக்கப்பட்டது