ஏகதந்த கணபதி

ஏகதந்த கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 22வது திருவுருவம் ஆகும்.

19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் ஏகதந்த கணபதியின் உருவப்படம்.

திருவுருவ அமைப்பு

பேழை வயிற்றுடன், நீலமேனியர், கோடரி, அட்சமாலை, இலட்டு, தந்தம் இவற்றையுடையவர்.

வார்ப்புரு:இந்து சமயம்-குறுங்கட்டுரை

"https://tamilar.wiki/index.php?title=ஏகதந்த_கணபதி&oldid=132990" இருந்து மீள்விக்கப்பட்டது