எஸ். கிருஷ்ணமூர்த்தி

எஸ். கிருஷ்ணமூர்த்தி என்பவர் 1964 முதல் 1965 வரை சென்னை மாநகரத் தந்தையாகப் பணியாற்றிய இந்திய அரசியல்வாதி ஆவார். பிராமண குடும்பத்தைச் சேர்ந்த இவர்,இந்தியத் தேசிய காங்கிரசின் கே.எம்.சுப்பிரமணியத்திற்கு எதிராக சுயேட்டை வேட்பாளராகத் திராவிட முன்னேறக் கழகத்தின் (திமுக) ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

முன்னர்
ஆர். சிவசங்கர் மேத்தா
சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

1964-1965
பின்னர்
சொ. சிட்டிபாபு
 

இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.

"https://tamilar.wiki/index.php?title=எஸ்._கிருஷ்ணமூர்த்தி&oldid=27408" இருந்து மீள்விக்கப்பட்டது