எழுத்தச்சன் விருது
எழுத்தச்சன் விருது (Ezhuthachan Puraskaram) என்பது கேரள அரசின் கேரள சாகித்திய அகாதமியால் வழங்கப்படும் மிக உயர்ந்த இலக்கிய விருதாகும். இந்த விருது மலையாள மொழியின் தந்தை துஞ்சத்து எழுத்தச்சன் நினைவாக பெயரிடப்பட்டது. இந்த விருதினைப் பெறுபவர் ₹ 5,00,000 ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுப் பத்திரத்தினைப் பெறுவார்.[1] இந்த விருது 1993-ல் நிறுவப்பட்டது. சூரநாடு குஞ்சன் பிள்ளை எழுத்தச்சன் விருதைப் பெற்ற முதல் இலக்கியவாதி ஆவார்.[2]
விருதாளர் பட்டியல்
எழுத்தச்சன் விருதினை வென்றவர்கள்:[3]
ஆண்டு | விருது பெற்றவர் | படம் |
---|---|---|
1993 | சூரநாடு குஞ்சன் பிள்ளை[2] | |
1994 | தகழி சிவசங்கர பிள்ளை | |
1995 | பாலாமணியம்மா | |
1996 | கே. எம். ஜார்ஜ் | |
1997 | பொன்குன்னம் வர்கி | |
1998 | எம். பி. அப்பன் | |
1999 | கே. பி. நாராயண பிசாரடி[4] | |
2000 | பால நாராயணன் நாயர்[5] | |
2001 | ஓ. வெ. விஜயன்[6] | |
2002 | கமலா தாஸ்[7] | |
2003 | தி. பத்மநாபன்[8] | |
2004 | சுகுமார் அழீக்கோடு[9] | |
2005 | எஸ். குப்தன் நாயர்[10] | |
2006 | வி. வி. அய்யப்பன் (கோவிலன்)[11] | |
2007 | ஓ. என். வி. குறுப்பு[12] | |
2008 | அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி[13] | |
2009 | சுகதகுமாரி[14] | |
2010 | எம். லீலாவதி[15] | |
2011 | எம். டி. வாசுதேவன் நாயர்[16] | |
2012 | ஆத்தூர் ரவி வர்மா[17] | |
2013 | எம். கே. சானு[18] | |
2014 | விஷ்ணு நாராயணன் நம்பூதிரி[19] | |
2015 | புதுச்சேரி ராமச்சந்திரன் [20] | |
2016 | சி. ராதாகிருஷ்ணன்[21] | |
2017 | கே. சச்சிதானந்தம்[22] | |
2018 | எம். முகுந்தன்[23] | |
2019 | ஆனந்த்[24] | |
2020 | சக்கரியா[25] | |
2021 | பி. வல்சலா[26] | |
2022 | சேது[27] |
மேற்கோள்கள்
- ↑ "Ezhuthachan Puraskaram". கேரள அரசு. http://www.kerala.gov.in/index.php?option=com_content&view=article&id=3824.
- ↑ 2.0 2.1 "Ezhuthachan Puraskaram for MT Vasudevan Nair" இம் மூலத்தில் இருந்து 17 November 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111117190614/http://www.mathrubhumi.com/english/story.php?id=116383.
- ↑ "Ezhuthachan Award" இம் மூலத்தில் இருந்து 18 June 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120618062155/http://kerala.gov.in/index.php?option=com_content&view=article&id=3065&Itemid=2379.
- ↑ "His scholarship was phenomenal" இம் மூலத்தில் இருந்து 11 ஏப்ரல் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040411202529/http://www.hindu.com/2004/03/23/stories/2004032303380500.htm.
- ↑ "Ezhuthachan Prize for Pala Narayanan Nair" இம் மூலத்தில் இருந்து 30 ஜனவரி 2002 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20020130200720/http://www.hindu.com/2000/11/01/stories/0401211k.htm.
- ↑ "O.V. Vijayan given 'Ezhuthachan Puraskaran'" இம் மூலத்தில் இருந்து 25 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125041917/http://hindu.com/2001/12/28/stories/2001122803380300.htm.
- ↑ "Kamala Suraiyya selected for 'Ezhuthachan Puraskaram'" இம் மூலத்தில் இருந்து 2013-12-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131229192743/http://articles.timesofindia.indiatimes.com/2002-11-02/news-interviews/27293794_1_poetess-ezhuthachan-puraskaram-malayalam.
- ↑ "Ezhuthachan award for T. Padmanabhan" இம் மூலத்தில் இருந்து 24 நவம்பர் 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20031124024424/http://www.hindu.com/2003/11/02/stories/2003110202680500.htm.
- ↑ "Ezhuthachan Puraskaram for Sukumar Azhikode" இம் மூலத்தில் இருந்து 4 நவம்பர் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041104071045/http://www.hindu.com/2004/11/02/stories/2004110206260500.htm.
- ↑ "Guptan Nair dead" இம் மூலத்தில் இருந்து 27 ஆகஸ்ட் 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060827094448/http://www.hindu.com/2006/02/07/stories/2006020708430400.htm.
- ↑ "Ezhuthachan Puraskaram presented to writer Kovilan" இம் மூலத்தில் இருந்து 22 அக்டோபர் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091022114249/http://www.hindu.com/2007/01/29/stories/2007012908920500.htm.
- ↑ "ONV receives Ezhuthachan Puraskaram" இம் மூலத்தில் இருந்து 9 பிப்ரவரி 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080209112447/http://www.hindu.com/2008/02/06/stories/2008020650060200.htm.
- ↑ "Ezhuthachan Puraskaram presented" இம் மூலத்தில் இருந்து 25 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125141424/http://www.hindu.com/2008/12/25/stories/2008122554700500.htm.
- ↑ "Ezhuthachan Puraskaram for Sugathakumari" இம் மூலத்தில் இருந்து 24 நவம்பர் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091124231733/http://www.hindu.com/2009/11/14/stories/2009111455520700.htm.
- ↑ "Ezhuthachan Puraskaram for critic M. Leelavathy". http://www.thehindu.com/arts/article863101.ece.
- ↑ "M.T. Vasudevan Nair chosen for Ezhuthachan Award". http://www.thehindu.com/news/states/kerala/article2608958.ece.
- ↑ "Ezhuthachan award for Attur Ravi Varma". http://www.thehindu.com/news/states/kerala/ezhuthachan-award-for-attur-ravi-varma/article4124096.ece.
- ↑ "M K Sanu selected for Ezhuthachan Puraskaram". http://www.ptinews.com/news/4116801_M-K-Sanu-selected-for-Ezhuthachan-Puraskaram.html.
- ↑ "Vishnu Narayanan Namboothiri gets award". http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/vishnu-narayanan-namboothiri-gets-award/article6554630.ece.
- ↑ "Ezhuthachan Award for Puthussery Ramachandran". http://english.mathrubhumi.com/news/kerala/ezhuthachan-award-for-puthussery-ramachandran-english-news-1.720014.
- ↑ "Ezhuthachan award for C. Radhakrishnan". http://www.thehindu.com/news/cities/Kochi/ezhuthachan-award-for-c-radhakrishnan/article9293457.ece.
- ↑ "Kerala's top literary award for K. Satchidanandan". http://www.thehindu.com/news/national/kerala/keralas-top-literary-award-for-k-satchidanandan/article19960448.ece.
- ↑ "Noted Malayalam writer M Mukundan wins Ezhuthachan award". http://www.newindianexpress.com/states/kerala/2018/nov/01/noted-malayalam-writer-m-mukundan-wins-ezhuthachan-award-1892884.html.
- ↑ "Writer Anand selected for Ezhuthachan Puraskaram". https://www.thehindu.com/news/national/kerala/anand-bags-ezhuthachan-puraskaram/article29855845.ece."Writer Anand selected for Ezhuthachan Puraskaram". https://www.thehindu.com/news/national/kerala/anand-bags-ezhuthachan-puraskaram/article29855845.ece.
- ↑ "Writer Paul Zacharia chosen for Ezhuthachan Puraskaram". https://www.thehindu.com/news/national/kerala/writer-paul-zacharia-chosen-for-ezhuthachan-puraskaram/article32995700.ece.
- ↑ "എഴുത്തച്ഛന് പുരസ്കാരം പി. വത്സലയ്ക്ക്" (in ml). https://malayalam.indianexpress.com/kerala-news/p-valsala-wins-ezhuthachan-award-2021-575832/.
- ↑ "Novelist Sethu wins Ezhuthachan Puraskaram 2022". https://english.mathrubhumi.com/amp/features/books/novelist-sethu-wins-ezhuthachan-puraskaram-2022-1.8008335.