எழுதாத சட்டங்கள்

எழுதாத சட்டங்கள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீவித்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

எழுதாத சட்டங்கள்
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புகே. எஸ். சிவபிரசாத்
சிவசங்கர் கம்பைன்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புசிவாஜி கணேசன்
ஸ்ரீவித்யா
ஜெய்சங்கர்
சரத்பாபு
நளினி
வெளியீடுஆகத்து 15, 1984
நீளம்4217 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=எழுதாத_சட்டங்கள்&oldid=31337" இருந்து மீள்விக்கப்பட்டது