எம். சீ. நஜிமுதீன்

எம். சீ. நஜிமுதீன் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், இலங்கை, அநுராதபுரம், கம்பிரிகஸ்வௌ அழுத்கமையில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், வீரகேசரி, விடிவெள்ளி பத்திரிகைகளின் உதவி ஆசிரியரும், படிகள் இதழின் உதவியாசிரியருமாவார்.

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://tamilar.wiki/index.php?title=எம்._சீ._நஜிமுதீன்&oldid=15268" இருந்து மீள்விக்கப்பட்டது