எம். உதயகுமார் (அரசியல்வாதி)

பழனி எழிலன் மயில்வாகனம் உதயகுமார் (Palani Elilan Mylvaganam Udayakumar; பிறப்பு: 28 செப்டம்பர் 1967) இலங்கையின் மலையகத் தமிழ் அரசியல்வாதி ஆவார்.[1]

எம். உதயகுமார்
நாடாளுமன்ற உறுப்பினர்
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
ஆகத்து 2020
நுவரெலியா மாவட்டத்திற்கான மத்திய மாகாணசபை உறுப்பினர்
பதவியில்
2009–2018
தனிநபர் தகவல்
பிறப்பு 28 செப்டம்பர் 1967 (1967-09-28) (அகவை 57)
அரசியல் கட்சி தொழிலாளர் தேசிய சங்கம்
பிற அரசியல்
சார்புகள்
தமிழ் முற்போக்குக் கூட்டணி

உதயகுமார் 1967 செப்டம்பர் 28 இல் பிறந்தவர்.[1] இவர் முகாமைத்துவத் துறையில் பட்டம் பெற்றவர்.[2] இவர் முன்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவராக இருந்து பின்னர் பழனி திகாம்பரத்தின் தேசிய தொழிலாளர் சங்கத்தில் இணைந்தார்.[3][4]

உதயகுமார் மத்திய மாகாணசபையில் உறுப்பினராக 2009 முதல் 2018 வரை பதவியில் இருந்தார்.[2] பின்னர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி வேட்பாளராக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு முதல் தடவையாக நாடாளுமன்றம் சென்றார்.[5][6][7]

எம். உதயகுமாரின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
2009 மாகாணசபை[8] நுவரெலியா மாவட்டம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவு
2013 மாகாணசபை[9] நுவரெலியா மாவட்டம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி தெரிவு
2020 நாடாளுமன்றம்[6] நுவரெலியா மாவட்டம் தேசிய தொழிலாளர் சங்கம் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவு

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Directory of Members: M. Udayakumar". இலங்கை நாடாளுமன்றம். https://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-members/viewMember/3332. பார்த்த நாள்: 18 August 2020. 
  2. 2.0 2.1 "Get to know your new parliamentarians". Sunday Times. 9 August 2020. http://www.sundaytimes.lk/200809/news/get-to-know-your-new-parliamentarians-411739.html. பார்த்த நாள்: 18 August 2020. 
  3. Farisz, Hafeel (25 December 2014). "CWC Deputy Leader to go with Maithri". Daily Mirror. http://www.dailymirror.lk/59711/cwc-deputy-leader-to-go-with-maithri. பார்த்த நாள்: 18 August 2020. 
  4. "Tamil Progressive Alliance To Strengthen the Hands Sajit Premadasa". ஏசியன் டிரிபியூன். 10 July 2020 இம் மூலத்தில் இருந்து 15 ஆகஸ்ட் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200815141314/http://asiantribune.com/node/94399. பார்த்த நாள்: 18 August 2020. 
  5. 6.0 6.1 "General Election 2020: Preferential votes of Nuwara Eliya District". Ceylon Today. 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 27 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201027094554/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-nuwara-eliya-district. பார்த்த நாள்: 18 August 2020. 
  6. Parasuraman, Lakshme (9 August 2020). "Over 60 new faces in Parliament". Sunday Observer. http://www.sundayobserver.lk/2020/08/09/news-features/over-60-new-faces-parliament. பார்த்த நாள்: 18 August 2020. 
  7. "Preferences Nuwara Eliya". Department of Elections. p. 2 இம் மூலத்தில் இருந்து 10 December 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091210040252/http://www.slelections.gov.lk/Provincial/2009/Central/district/neliyapref.pdf. 
  8. "PROVINCIAL COUNCIL ELECTIONS 2013 – Results and preferential votes: Central Province". Daily Mirror. 25 September 2013. http://www.dailymirror.lk/article/provincial-council-elections-2013-results-and-preferential-votes-central-province-36076.html. பார்த்த நாள்: 14 August 2020.