என். மகாராஜன்
என். மகாராஜன் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். தமிழ், இந்தி மொழித் திரைப்படங்களை இயக்கியுள்ளார். விஜயகாந்த் நடித்த வல்லரசு, அஜித் குமார் நடித்த ஆஞ்சநேயா உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
என். மகாராஜன் | |
---|---|
பிறப்பு | தமிழ்நாடு, இந்தியா |
பணி | திரைப்பட இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 2000– தற்போது வரை |
வாழ்க்கைக் குறிப்பு
திரை வாழ்க்கை
இவரது இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் உருவான வல்லரசு திரைப்படம் சிறப்பான வரவேற்பை பெற்றது.[1][2][3] இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஜயகாந்த் நடித்த நரசிம்மா திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. எனினும் அவ்வாய்ப்பு நிறைவேறவில்லை.[4]
இயக்கிய திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | மொழி | நடிகர்கள் | குறிப்புகள் |
---|---|---|---|---|
2000 | வல்லரசு | தமிழ் | விஜயகாந்த், தேவயானி | இயக்கிய முதல் திரைப்படம் |
2001 | இந்தியன் | இந்தி | சன்னி தியோல், ஷில்பா செட்டி | வல்லரசு திரைப்படத்தின் மறுஆக்கம் |
2003 | ஆஞ்சநேயா | தமிழ் | அஜித் குமார், மீரா ஜாஸ்மின் | |
2004 | அரசாட்சி | தமிழ் | விஜயகாந்த் |
மேற்கோள்கள்
- ↑ "Vallarasu". Cinematoday.itgo.com. பார்க்கப்பட்ட நாள் 2012-08-25.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2001-05-31. பார்க்கப்பட்ட நாள் 2001-05-31.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-20. பார்க்கப்பட்ட நாள் 2016-06-25.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-11-17. பார்க்கப்பட்ட நாள் 2021-08-14.