என். சி. கனகவள்ளி

என். சி. கனகவள்ளி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1991 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் விளாத்திக்குளம் தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=என்._சி._கனகவள்ளி&oldid=23890" இருந்து மீள்விக்கப்பட்டது