என். கே. மகாலிங்கம்

என். கே. மகாலிங்கம் ஈழத்தின் சிறுகதையாசிரியர், கவிஞர் மற்றும் கட்டுரையாளர். பூரணியின் இணையாசிரியர்களுள் ஒருவராகப் பணிபுரிந்தவர். நைஜீரியாவில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர். சின்னுவ அச்சிப்பேயின் Things Fall Apart நாவலை மொழிபெயர்த்தவர்.

இவரது நூல்கள்

  • தியானம் (சிறுகதைகள்)
  • உள்ளொலி (கவிதைகள்)
  • சிதைவுகள் (Things Fall Apartன் மொழிபெயர்ப்பு)
  • இரவில் நான் உன் குதிரை (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்)
மொழியாக்கம்
  • சிதைவுகள் -சினுவா ஆச்சிபி. Things Fall Apart is the debut novel by Nigerian author Chinua Achebe(1993)
  • வீழ்ச்சி சினுவா ஆச்சிபி - No Longer at Ease ( 2007)
  • விலங்குகளின் வாழ்வு-ஜே.எம்,கூட்ஸீ. The Lives of Animals .J. M. Coetzee,
  • ஈழம்: சாட்சியமமற்ற போரின் சாட்சியங்கள்- ஃப்ரான்சிஸ் ஹாரிசன் ( Frances Harrison. Still Counting the Dead)
  • இரவில் நான் உன் குதிரை-மொழிபெயர்ப்பு-உலகச் சிறுகதைகள்-காலச்சுவடு
  • நடன மாதர் -மொழிபெயர்ப்பு-உலகச் சிறுகதைகள்-நற்றிணை
  • ஆடும் குதிரை - மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்.
ஆங்கிலம்
  • A Separate Home (ஒரு தனி வீடு-மு.தளையசிங்கம்)

வெளி இணைப்புக்கள்

"https://tamilar.wiki/index.php?title=என்._கே._மகாலிங்கம்&oldid=3077" இருந்து மீள்விக்கப்பட்டது