எனது நண்பர்கள் (நூல்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. (ஏப்ரல் 2019) |
எனது நண்பர்கள் கி.ஆ.பெ.விசுவநாதம் பிள்ளை அவர்களால் எழுதப்பெற்ற நூலாகும். உயர்நீதிமன்ற நீதிபதி பு ரா கோகுலகிருஷ்ணன் அவர்களால் முன்னுரை எழுதப்பெற்றுள்ளது.
எனது நண்பர்கள் | |
நூலாசிரியர் | கி. ஆ. பெ. விசுவநாதம் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை | கட்டுரை தொகுப்பு |
வெளியீட்டாளர் | பாரி நிலையம் |
வெளியிடப்பட்ட நாள் | 1984 |
பக்கங்கள் | 150 |
உள்ளடக்கம்
- மறைமலையடிகள்
- தமிழ்த்தென்றல்
- நான் கண்ட வ.உ.சி
- கா சுப்பிரமணியப் பிள்ளை
- சோ சு பாரதியார்
- பேராசிரியர் கா நமச்சிவாய முதலியார்
- கோவைப் பெருமகன் சி கே எஸ்
- தமிழவேள் த வே உமாமகேசுரம் பிள்ளை
- பண்டிதமணி மு கதிரேசஞ் செட்டியார்
- புரட்சிக் கவிஞர்
- மூன்று தலைவர்கள்
- நான்கு தலைவர்கள்
- டபிள்யூ பி ஏ சௌந்திர பாண்டியன்
- ஓ பி இராமசாமி செட்டியார்
- ஏ இராமசாமி முதலியார்
- சா ஏ டி பன்னீர்ச் செல்வம்
- தலைவர் காமராசர்
- ஒப்பற்ற தலைவர் செல்வா
- நல்ல தமிழன் பேச்சுடன் கண்டேன்
- வழக்கறிஞர் வன்னிய சிங்கம்
- அரசரும் நானும்
- கலைத்தந்தை
- தொழிலதிபர் வி சேஷாசாயி