எண்குணம்
இக்கட்டுரையுடன் (அல்லது இதன் பகுதியுடன்) எண்குணத்தான் கட்டுரையை இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடுக) |
எண்குணம் என்பது தமிழ் உட்பட்ட பண்டை இந்தியத் துணைக்கண்டத்து மரபுகளில் வழங்கும் குணத்தொகுதியாகும். எண்குணம் என்றால் எட்டுக்குணங்கள் என்று பொருள். திருக்குறளில் (கடவுள்வாழ்த்து:9) அந்த எண்குணத்தை உடையவன் என்ற பொருளில் எண்குணத்தான் என்ற தொடர் வழங்குகிறது.
எண்குணம் என்பதைத் தமிழ்மரபில் கீழ்க்கண்டவாறு காண்கிறோம்[1]:
- அருகனெண்குணம்
- சிவனெண்குணம்
அவற்றின் விரிவுகள் கீழ்வருமாறு.
அருகனெண்குணம்[2]:
அருகனெண்குணம் |
---|
கடையிலாவறிவு
கடையிலாக்காட்சி கடையிலா வீரியம் கடையிலாவின்பம் நாமமின்மை கோத்திரமின் மை ஆயுவின்மை அழியாவியல்பு |
சிவனெண்குணம்[3]:
சிவனெண்குணம் | |
---|---|
பரிமேலழகர் உரைப்படி | பிங்கலந்தை நிகண்டுப்படி |
தன்வயத்தனாதல்
தூயவுடம்பினனாதல் இயற்கையுணர் வினனாதல் முற்றுமுணர்தல் இயல்பாகவேபாசங்களி னீங்குதல் பேரருளுடைமை முடிவிலாற்றலுடைமை வரம்பிலின்பமுடைமை |
பவ மின்மை
இறவின்மை பற்றின்மை பெயரின்மை உவமையின்மை ஒருவினையின்மை குறைவிலறி வுடைமை கோத்திரமின்மை |
- ↑ Madras, University of (1924-1936). "Tamil lexicon". https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?qs=%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D&searchhws=yes.
- ↑ Madras, University of (1924-1936). "Tamil lexicon". https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?qs=%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D&searchhws=yes.
- ↑ Madras, University of (1924-1936). "Tamil lexicon". https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?qs=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D&searchhws=yes.