எங்கம்மா சபதம்

எங்கம்மா சபதம் (Engamma Sapatham) 1974 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயசித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3] இசையமைப்பாளர் விஜயபாஸ்கர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்தார்.[4][5]

எங்கம்மா சபதம்
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஎஸ். பாஸ்கர்
விஜய் பாஸ்கர் பிலிம்ஸ்
கதைஆர். செல்வராஜ்
திரைக்கதைபஞ்சு அருணாசலம்
இசைவிஜய் பாஸ்கர்
நடிப்புமுத்துராமன்
ஜெயசித்ரா
வெளியீடுஅக்டோபர் 4, 1974
நீளம்3906 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. "எங்கம்மா சபதம் / Engamma Sabatham (1974)" (in en, ta) இம் மூலத்தில் இருந்து 25 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210925073910/https://screen4screen.com/movies/engamma-sabatham. 
  2. S. P. Muthuraman (18 November 2015). "சினிமா எடுத்துப் பார் 34: காதல் பூக்கும் தருணம்!" (in ta) இம் மூலத்தில் இருந்து 1 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220901060457/https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/64876-34.html. 
  3. "Engamma Sabatham (1974)" இம் மூலத்தில் இருந்து 10 December 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141210180923/http://play.raaga.com/tamil/album/engamma-sabatham-T0002596. 
  4. "Engamma Sabatham (1974)" இம் மூலத்தில் இருந்து 10 December 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141210180923/http://play.raaga.com/tamil/album/engamma-sabatham-T0002596. 
  5. "Engamma Sabatham Tamil Film EP Vinyl Record by Vijayabhaskar" இம் மூலத்தில் இருந்து 14 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220714103955/https://macsendisk.com/product/engamma-sabatham-tamil-film-ep-vinyl-record-by-vijayabhaskar-2/. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=எங்கம்மா_சபதம்&oldid=31202" இருந்து மீள்விக்கப்பட்டது