ஊர்த்துவ கணபதி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஊர்த்துவ கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 16வது திருவுருவம் ஆகும்.
திருவுருவ அமைப்பு
நீலப் பூ, நெற்பயிர், தாமரை, கரும்பு வில், பாணம், தந்தம் இவற்றையுடையவர். பொன் வண்ணமானவர். பச்சைநிற மேனியோடு விளங்குகின்ற தேவியைத் தழுவியிருப்பவர்.