உழைக்கும் கரங்கள்

உழைக்கும் கரங்கள் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

உழைக்கும் கரங்கள்
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புகோவை செழியன்
கே. சி. பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
லதா
வெளியீடுமே 24, 1976
நீளம்4717 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

வார்ப்புரு:கே. சங்கர்

"https://tamilar.wiki/index.php?title=உழைக்கும்_கரங்கள்&oldid=31059" இருந்து மீள்விக்கப்பட்டது