உலக மொழிகளில் தமிழ்ச் சொற்களும் இலக்கணக் கூறுகளும் (நூல்)

உலக மொழிகளில் தமிழ்ச் சொற்களும், தமிழிலக்கணக் கூறுகளும் அமைந்திருப்பதை விளக்கியுள்ளார் ஆசிரியர். பிராகிருதம், சமற்கிருதம் ஆகியவற்றில் உள்ள பல சொற்கள் தமிழ்ச் சொற்களின் திரிந்த வடிவம் என்று சான்றுகளுடன் விளக்குகிறார்.

உலக மொழிகளில் தமிழ்ச் சொற்களும் இலக்கணக் கூறுகளும்
நூலாசிரியர்ப. சண்முகசுந்தரனார்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைமொழியியல்
வெளியீட்டாளர்உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
வெளியிடப்பட்ட நாள்
2012 [1]
பக்கங்கள்170[2]

மேற்கோள்கள்