உலகம் (திரைப்படம்)

உலகம் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல். எஸ். இராமச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் குமரேசன், நாகைய்யா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2]

உலகம்
இயக்கம்எல். எஸ். ராமச்சந்திரன்
தயாரிப்புமூனாஸ்
சொசைட்டி பிக்சர்ஸ்
கதைதிரைக்கதை சி. பி. மூனாஸ்
இசைஎம். எஸ். ஞானமணி
நடிப்புகுமரேசன்
நாகைய்யா
பி. எஸ். வீரப்பா
எம். வி. ராஜம்மா
பி. கே. சரஸ்வதி
எம். எஸ். திரௌபதி
லட்சுமிபிரபா
டி. ஈ. வரதன்
வெளியீடுசூலை 10, 1953
ஓட்டம்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. ராண்டார் கை (14 சூலை 2012). "Ulagam 1953". தி இந்து. Archived from the original on 21 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2023.
  2. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-04-21. பார்க்கப்பட்ட நாள் 2020-04-04.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=உலகம்_(திரைப்படம்)&oldid=31043" இருந்து மீள்விக்கப்பட்டது