உறுதிமொழி (திரைப்படம்)

உறுதிமொழி ஆர். வி. உதயகுமார் இயக்கத்தில் 1990ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பிரபு, சாந்தினி, கீதா, சிவகுமார், பாரதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1][2]

உறுதிமொழி
நாளிதழ் விளம்பரம்
இயக்கம்ஆர். வி. உதயகுமார்
தயாரிப்புரவி யாதவ்
இசைஇளையராஜா
நடிப்புபிரபு
சாந்தினி
கீதா
சிவகுமார்
பாரதி
கலையகம்யாதவாலயா
விநியோகம்யாதவாலயா
வெளியீடு1990 (1990)
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படம் இளையராஜாவின் இசையமைப்பில் வெளியானது.[3]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 நெருப்பு நெருப்பு எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா ஆர். வி. உதயகுமார் 04.37
2 அதிகாலை கதிரே ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி 04.31
3 தினக்கு தினக்கு (மகிழ்ச்சி) எஸ். ஜானகி 03.15
4 மாறிலோ மாரி 02.17
5 அன்பு கதை எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04.36
6 டக்கரா ஆச்சா டி எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04.50
7 தினக்கு தினக்கு இளையராஜா 02.29

மேற்கோள்கள்

  1. "Urudhi Mozhi". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-11-17.
  2. "Urudhi Mozhi". gomolo.com. Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2014-11-17.
  3. "Uruthi Mozhi Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2014-12-17.

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:ஆர். வி. உதயகுமார்

"https://tamilar.wiki/index.php?title=உறுதிமொழி_(திரைப்படம்)&oldid=31099" இருந்து மீள்விக்கப்பட்டது