உறங்காத நினைவுகள்
உறங்காத நினைவுகள் (Urangatha Ninaivugal) ஒரு 1983 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை ஆர். பாஸ்கரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகுமார், மேனகா, ராதிகா மற்றும் ராஜீவ் ஆகியோர் நடித்துள்ளனர்.[1]
உறங்காத நினைவுகள் | |
---|---|
இயக்கம் | ஆர். பாஸ்கரன் |
தயாரிப்பு | ஆர். பாஸ்கரன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சிவகுமார் மேனகா ராதிகா ராஜீவ் சத்யராஜ் |
ஒளிப்பதிவு | பாலு மகேந்திரா |
படத்தொகுப்பு | ஆர். பாஸ்கரன் |
கலையகம் | சுகந்தவானி பிலிம்ஸ் |
வெளியீடு | 1983 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். " நறுமண மலர்களின் " பாடல் வகதீஸ்வரி ராகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பாடல்களையும் எம். ஜி. வல்லபன் இயற்றியுள்ளார்.[2]
எண். | பாடல் | பாடகர்கள் | வரிகள் |
1 | அர்த்த ராத்திரி | பி. சுசீலா | எம். ஜி. வல்லபன் [3] |
2 | மௌனமே நெஞ்சில் I | கே. ஜே. யேசுதாஸ் | |
3 | மௌனமே நெஞ்சில் II | இளையராஜா, கே. ஜே. யேசுதாஸ் [4] | |
4 | நறுமண மலர்களின் | எஸ். ஜானகி[5] | |
5 | பாடு பாட்டு | எஸ். ஜானகி, தீபன் சக்ரவர்த்தி, மலேசியா வாசுதேவன்[6] |
மேற்கோள்கள்
- ↑ "உறங்காத நினைவுகள்". https://spicyonion.com/tamil/movie/urangaatha-ninaivukal/.
- ↑ https://www.thehindu.com/features/friday-review/music/pious-notes/article5585979.ece
- ↑ https://www.youtube.com/watch?v=V44ODQONaD8
- ↑ https://www.youtube.com/watch?v=N2j-JRSpohI
- ↑ https://www.youtube.com/watch?v=KM765ivHEGM
- ↑ https://www.youtube.com/watch?v=kFhR4mmqiXE