உரியியல் (நன்னூல்)

பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலின் சொல்லதிகாரத்தின் ஐந்து இயல்களில் கடைசி இயல் உரியியல் ஆகும். இதில் மொத்தம் 11 நூற்பாக்கள் (442-452) உள்ளன. இந்த இயலிலுள்ள நூற்பாக்களில் உரிச்சொல்லி்ன் பொதுவிலக்கணம், ஒருகுணந் தழுவிய உரிச்சொற்கள், பலகுணந் தழுவிய உரிச்சொற்கள், ஒருகுணந் தழுவிய உரிச்சொல் ஆகியவை குறித்து விளக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=உரியியல்_(நன்னூல்)&oldid=20173" இருந்து மீள்விக்கப்பட்டது