உய்குர் மொழி

உய்குர் மொழி (ئۇيغۇرچە‎/Uyƣurqə/Уйғурчә) கிட்டத்தட்ட 20 மில்லியன் உய்குர் மக்களால் பேசப்பட்ட துருக்கிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழியாகும். பெரும்பான்மையாக நடு ஆசியா மற்றும் மேற்கு சீனாவின் சிஞ்சியாங் மாகாணத்தின் உய்குர் மக்களால் பேசப்படும் மொழியாகும்.

உய்குர் மொழி
ئۇيغۇرچە
Uyƣurqə
уйғурчә
நாடு(கள்)சீனா, கசக்ஸ்தான், பாகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான்
பிராந்தியம்சிஞ்சியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதி
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
கிட்டத்தட்ட 20 மில்லியன்  (date missing)
ஆல்த்தாய்
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
சிஞ்சியாங்
Regulated byWorking Committee of Ethnic Language and Writing of சிஞ்சியாங் Uyghur Autonomous Region
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ug
ISO 639-2uig
ISO 639-3uig
சீனாவில் உய்குர் மொழி மற்றும் சீன மொழியில் ஒரு அடையாளம்
"https://tamilar.wiki/index.php?title=உய்குர்_மொழி&oldid=29376" இருந்து மீள்விக்கப்பட்டது