உயிரோடு உயிராக

உயிரோடு உயிராக (Uyirodu Uyiraga) 1998 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சுஷ்மா அகுஜா இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக ரிச்சா அகுஜாவும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசை அமைத்துள்ளார்.

உயிரோடு உயிராக
படிமம்:Uyirodu-Uyiraga-poster.jpg
இயக்கம்சுஷ்மா அகுஜா
இசைவித்யாசாகர்
நடிப்புஅஜித் குமார்
ரிச்சா அகுஜா
சரத் பாபு
ஸ்ரீவித்யா
ஒளிப்பதிவுகே. அரவிந்த்
வெளியீடுநவம்பர் 20, 1998
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்தின் பாடல்கள் வித்யாசாகரின் இசையில் வெளிவந்தது.[1]

பாடல் பாடியவர்கள்
"ஐ லவ் யூ" கே கே, நந்தினி
"நத்திங்க் நத்திங்க்" ஹரினி
"நதி எங்கே"
"பூவுக்கெல்லாம் சிறகு" ஸ்ரீநிவாஸ், கே கே
"அன்பே அன்பே" ஹரிஹரன், சித்ரா

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=உயிரோடு_உயிராக&oldid=31028" இருந்து மீள்விக்கப்பட்டது