உம்மத் (இலங்கை சிற்றிதழ்)

உம்மத் இலங்கை, கொழும்பிலிருந்து 1970ம் ஆண்டில் வெளிவந்த ஓர் வார இதழாகும். உம்மத் என்ற பெயரில் இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இடைக்கிடையே சில சிற்றிதழ்கள் வெளிவந்துள்ளன.

ஆசிரியர்

  • முகைதீன்

பொருள்

'உம்மத்' என்ற அரபுப் பதம் 'சமுதாயம்' என்ற பொருளைக் கொண்டது.

உள்ளடக்கம்

இவ்விதழில் இசுலாமிய சமுதாயம் பற்றியதும், இசுலாமியர்களின் வாழ்க்கை முறைகள் பற்றியும் பல்வேறு ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன.

ஆதாரம்

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்