உமாதேவி

உமா தேவி தமிழ் திரைப் பாடலாசிரியர். கபாலி திரைப் படத்தில் எழுதிய பாடலுக்காக பரவலாக அறியப்படுவார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர். சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றுகிறார்.

வருடம் திரைப்படம் பாடல்
2016 கபாலி மாய நதி, வீர துறந்தரா
2015 அதியன் அன்பே மின்னஞ்சல், கடல் தாண்டி
2015 இனிமே இப்படித்தான் அழகா அழகா
2015 மாயா நான் வருவேன்
2014 மெட்ராஸ் நான் நீ நாம்
"https://tamilar.wiki/index.php?title=உமாதேவி&oldid=9395" இருந்து மீள்விக்கப்பட்டது