உன் காதல் இருந்தால்

உன் காதல் இருந்தால் என்பது 2020 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய உளவியல் த்ரில்லர் படம் ஆகும். இதனை ஹஷிம் மரிகர் எழுதி இயக்கியுள்ளார். அவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக முதலில் எடுத்த படம் இதுவாகும்.

உன் காதல் இருந்தால்
இயக்கம்ஹஷிம் மரிகர்
தயாரிப்புமரிகர் ஆர்ட்ஸ்
கதைஹஷிம் மரிகர்
இசைமன்சூர் அகமது
நடிப்பு
ஒளிப்பதிவுசஞ்சித் மேனன்
படத்தொகுப்புசாய் சுரேஷ்
கலையகம்மரிகர் ஆர்ட்ஸ்
விநியோகம்மரிகர் என்டர்டெயின்மென்ட்
ஓட்டம்126 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் சந்திரிகா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் மக்பூல் சல்மானின் முதல் தமிழ் திரைப்படமாகும்.[1] மன்சூர் அகமது இப்படத்திற்கு இசை அமைப்பாளராக அறிமுகமானார்.[2]

நடிகர்கள்

தயாரிப்பு

இயக்குனர் ஹாஷிம் மரிகர் இந்த திட்டத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக முடிவு செய்தார். உன் காதல் இருந்தல் என்ற தலைப்பு 2016 ஆம் ஆண்டு கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் பாடலில் இருந்து எடுக்கப்பட்டது. மம்மூட்டியின் மருமகன் மக்பூல் சல்மான் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.[3]

ஒலிப்பதிவு

அறிமுக வீரர் மன்சூர் அகமது இசையமைத்துள்ளார். ஒலிப்பதிவு நான்கு பாடல்களைக் கொண்டுள்ளது.[4]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=உன்_காதல்_இருந்தால்&oldid=31105" இருந்து மீள்விக்கப்பட்டது