உனக்காக நான்

உனக்காக நான் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பாலாஜி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

உனக்காக நான்
இயக்கம்சி. வி. ராஜேந்திரன்
தயாரிப்புகே. பாலாஜி
சுஜாதா சினி ஆர்ட்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
பாலாஜி
லட்சுமி
ஜெமினி கணேசன்
வெண்ணிற ஆடை நிர்மலா
மனோரமா
வெளியீடுதிசம்பர் 12, 1976
நீளம்4470 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=உனக்காக_நான்&oldid=31139" இருந்து மீள்விக்கப்பட்டது