உத்தமன்
உத்தமன் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. பி. ராஜேந்திர பிரசாந் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
உத்தமன் | |
---|---|
இயக்கம் | வி. பி. ராஜெந்திர பிரசாந் |
தயாரிப்பு | வி. பி. ராஜெந்திர பிரசாந் ஜகபதி ஆர்ட் பிக்சர்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் மஞ்சுளா |
வெளியீடு | சூன் 25, 1976 |
நீளம் | 4314 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ "181-190" இம் மூலத்தில் இருந்து 26 August 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140826160804/http://nadigarthilagam.com/filmographyp19.htm.
- ↑ "'திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் -40- பிஜிஎஸ் மணியன் எழுதும் தொடர்" (in ta). 26 January 2015 இம் மூலத்தில் இருந்து 5 February 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200205045819/http://andhimazhai.com/news/view/kvm40.html.
- ↑ National Film Archive of India (18 January 2019). "Filmmaker V.B. Rajendra Prasad made #Remake of Manmohan Desai’s #AaGaleLagJaa (1975) in #Tamil as #Uthaman (1976). Check out posters for both the films.". https://twitter.com/NFAIOfficial/status/1086229111163342850.