உதித் லொக்குபண்டார
உதித் லொக்குபண்டார (Udith Lokubandara, பிறப்பு: திசம்பர் 19 1984), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் பதுளை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.
உதித் லொக்குபண்டார | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் for பதுளை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திசம்பர் 19, 1984 இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
வேலை | அரசியல்வாதி |
வாழ்க்கைக் குறிப்பு
124/10, கருணாதிலக்க மாவத்தை, கொஸ்வத்தை, பத்ரமுல்லையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,